Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!
    தமிழ்நாடு

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-oath-taking-ceremony-tamil-nadu-cm-details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதேபோல விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

    vijay-oath-taking-ceremony-tamil-nadu-cm-details

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    தனி பெரும்பான்மையை பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்துள்ளார். தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

    vijay-oath-taking-ceremony-tamil-nadu-cm-details

    மெஜாரிட்டியை நிரூபித்து ஆளுநரைச் சந்தித்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளன. நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளனர். விஜய் உடன் அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்பட10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

    கூட்டணி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினாலும் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. விஜய்யுடன் அமைச்சரவையும் நாளை பதவி ஏற்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன. திங்கள் கிழமையன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர்.

    Chennai Fort St George News New CM Vijay Tamil Nadu Oath Ceremony Live Updates TN Political Change 2026 TVK government formation Vijay as TN CM Vijay Oath Taking Ceremony சென்னை கோட்டை செய்திகள் தமிழக அரசியல் மாற்றம் 2026 தமிழக புதிய முதல்வர் விஜய் தவெக ஆட்சி அமைப்பு பதவியேற்பு விழா நேரலை விஜய் பதவியேற்பு விழா விஜய் முதல்வர் பதவி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.