சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!May 9, 2026 தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மெஜாரிட்டியை நிரூபித்து ஆளுநரைச் சந்தித்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த முழு விவரம்.