Close Menu
    What's Hot

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!
    சினிமா

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thangar-bachchan-suggests-reelection-for-stable-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மறுதேர்தல் நடத்துவதே ஒரே தீர்வு என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

    ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்.

    நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்!

    மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம். மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா?

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

    ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது…

    — தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) May 9, 2026
    Election 2026 News PMK Thangar Bachchan Political Breaking Opinion Stable Government TN Tamil Nadu Political Crisis Tamil Nadu Re-election Thangar Bachchan Interview அரசியல் அதிரடி கருத்து தங்கர் பச்சான் பேட்டி தமிழக அரசியல் குழப்பம் தமிழக மறுதேர்தல் தேர்தல் 2026 செய்திகள் நிலையான ஆட்சி பாமக தங்கர் பச்சான்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026
    Don't Miss

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்த புதிய உச்சத் தகவல்கள் மற்றும் விரிவான விலை விவரங்கள்.

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    தவறான உணவு முறை விந்தணுக்களைப் பாதிக்குமா?.. ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள்..!

    August 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.