Browsing: பாமக தங்கர் பச்சான்

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மறுதேர்தல் நடத்துவதே ஒரே தீர்வு என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.