Browsing: தேர்தல் 2026 செய்திகள்

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மறுதேர்தல் நடத்துவதே ஒரே தீர்வு என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியின் ‘விசில்’ சின்னம் மற்றும் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கியத் தகவல்.