Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மலைப்பாதையில் சிக்கிய கடத்தல் கும்பல்.. சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது..!
    தமிழ்நாடு

    மலைப்பாதையில் சிக்கிய கடத்தல் கும்பல்.. சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது..!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Two arrested for smuggling sandalwood in Srivilliputhur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய வருஷநாட்டை சேர்ந்த இருவரை கைது செய்த வனத்துறையினர், 8 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் அழகர்கோயில் பீட் செண்பகத்தோப்பு – வ.புதுப்பட்டி மலையேற்ற பாதையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த இருவரை பிடித்து சோதனை செய்த போது, சந்தன கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையடிவாரப் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

    வெள்ளக்காடான மதுரை மாநகரம்.. மழைநீரால் ஸ்தம்பித்த போக்குவரத்து – பயணிகள் அவதி..!

    மரம் வெட்டப்பட்ட இடத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநர் ரவிமீனா, வனச்சரகர் கார்த்திக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வாலிப்பாறை பகுதியை சேர்ந்த குபேந்திரன்(55), காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சோலைராஜா(51) ஆகிய இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    அவர்களிடம் இருந்து 8 கிலோ எடையிலான 26 சந்தன கட்டைகள், கோடாரி, ரம்பம், கத்தி, டார்ச் லைட், பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பால்பாண்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    Sandalwood seized in Virudhunagar Srivilliputhur Megamalai Tiger Reserve Srivilliputhur Sandalwood Smuggling சந்தன மரம் வெட்டிக் கடத்தல் செண்பகத்தோப்பு வனப்பகுதி வருஷநாடு கடத்தல் கும்பல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிரடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.