Browsing: Srivilliputhur Sandalwood Smuggling

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வருஷநாட்டைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்து, 8 கிலோ சந்தனக் கட்டைகள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.