Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதல்வராக விஜய் வாங்கப்போகும் மாதச் சம்பளம் இவ்வளவுதானா?..
    தமிழ்நாடு

    முதல்வராக விஜய் வாங்கப்போகும் மாதச் சம்பளம் இவ்வளவுதானா?..

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay's salary: From Cinema crores to CM's thousands
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களம் இறங்கி உள்ளார். அதனால்,  2026  அனைவருடைய நினைவிலும் இருக்கும் ஒரு ஆண்டாகவே மாறிவிட்டது.

    குறிப்பாக, விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் அறிந்த விஷயம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலுமே பெரிய இடத்தை பிடித்து விட்டார்.

    கைவிடப்படும் திமுக கூட்டணி?..விஜய் ஆட்சி அமைக்க கைகொடுக்கும் காங்கிரஸ்..!

    மக்களின் மீது வைத்த நம்பிக்கையில் அரசியலில் களம் இறக்கி தற்போது முதலமைச்சர் ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது முதல் படமான வெற்றிக்கு 500 சம்பளம் வாங்க தொடங்கிய விஜய், கடைசி படமான ஜனநாயகன் படத்திற்காக ரூபாய் 275 கோடி சம்பளமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது, சினிமாவிலிருந்து முழுவதும் விலகி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் மாத ஊதியம் ரூபாய் 2,05,000 மட்டுமே ஆண்டுக்கு ரூபாய் 24.6 லட்சம் ஆகும். சினிமாவில், வாங்கிய சம்பளத்தை விட விஜய்க்கு இது மிகவும் குறைவுதான். எனினும், கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

    Highest paid Indian actor Jana Nayagan budget KVN Productions Thalapathy Vijay remuneration Vijay assets 2026 Vijay political entry salary Vijay salary Jana Nayagan இந்தியாவிலேயே அதிக சம்பளம் கோலிவுட் சினிமா அப்டேட் தவெக வெற்றி செய்திகள் தளபதி விஜய் ஊதியம் விஜய் சம்பளம் ஜன நாயகன் விஜய் சொத்து மதிப்பு ஜன நாயகன் பட்ஜெட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.