Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கைவிடப்படும் திமுக கூட்டணி?..விஜய் ஆட்சி அமைக்க கைகொடுக்கும் காங்கிரஸ்..!
    தமிழ்நாடு

    கைவிடப்படும் திமுக கூட்டணி?..விஜய் ஆட்சி அமைக்க கைகொடுக்கும் காங்கிரஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Congress master plan to support TVK party
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விஜயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அக்காட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்களும் கூட வெளியானது. ஆனால், திடீரென டெல்லி காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டது.

    Congress master plan to support TVK party

    இதனால், காங்கிரஸ் கட்சியில் இந்த திடீர் மனமாற்றத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் தான் காரணம் என்று அப்போதே செய்திகள் பரவலாக பேசப்பட்டது. தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் தேர்தலுக்குப் பின் இப்போது பெரும்பான்மையினை நிரூபிக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் திடீரென ஆதரவு கொடுக்க பல்வேறு காரணங்களும் தற்போது கூறப்பட்டு வருகிறது. அதாவது, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு திமுக பக்கபலமாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் எம்பிக்களை வைத்திருப்பதால் அந்த கூட்டணியில் திமுக செல்வாக்குடன் திகழ்ந்து வந்தது.

    என்னை மன்னித்து விடுங்கள்.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!

    Congress master plan to support TVK party

    அடுத்து, 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டில் தற்போது இழந்த மக்கள் செல்வாக்கை திமுக மீண்டும் பெற்று விடுமா என்பது பெரிய கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதை உணர்ந்துதான் இப்போது தமிழக வெற்றி கழகம் பக்கம் கைகோர்த்து இருக்கிறது. இடையில், உள்ளாட்சி தேர்தலுக்கு வர இருப்பதால் அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு கை கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர முடியும் என்றும் அக்கட்சி தலைமை நினைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Congress support TVK Congress TVK alliance Tamil Nadu Congress master plan Tamil Nadu Politics TN Election Results 2026 TVK government formation Vijay TVK victory 2026 காங்கிரஸ் மாஸ்டர் பிளான் கோலிவுட் அரசியல் தமிழக அரசியல் செய்திகள் தமிழக தேர்தல் 2026 தவெக ஆட்சி அமைப்பு தவெக காங்கிரஸ் ஆதரவு விஜய் தவெக வெற்றி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.