ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வாங்கியுள்ள சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய், தனது கடைசி படமான ‘ஜன நாயகன்’ படத்திற்காக ரூ. 275 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இந்திய திரையுலகில் புதிய சாதனையாகும்.