Close Menu
    What's Hot

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அதே மேனரிசம், அதே ஸ்டைல்.. திரிஷாவின் லேட்டஸ்ட் ரோல் சொல்லும் சீக்ரெட்..! (வீடியோ)
    சினிமா

    அதே மேனரிசம், அதே ஸ்டைல்.. திரிஷாவின் லேட்டஸ்ட் ரோல் சொல்லும் சீக்ரெட்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha Karuppu Role Fans Compare Vijay Sachin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

    Trisha Karuppu Role Fans Compare Vijay Sachin

    இந்த நிலையில், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், சூர்யா, ஆர்ஜே பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோயின் ஆன நடிகை திரிஷா மட்டும் வரவில்லை. அது பெரிய பேசுபொருள் ஆனது.

    Trisha Karuppu Role Fans Compare Vijay Sachin

    த்ரிஷாவிற்கும் படக்குழுவிற்கும் இருக்கும் பிரச்சினை திரிஷாவின் பதிவால், தற்போது உறுதியாகியிருக்கிறது. அதாவது, ஆடியோ லான்ச்சுக்கு போகாதது ஏன் என ஒருவர் கேட்க த்ரிஷா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

    Trisha Karuppu Role Fans Compare Vijay Sachin

    அதில், எனக்கு அழைப்பே வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது த்ரிஷாவிற்கு மட்டும் தனியாக டீசர் வெளியிட்டு இருக்கும் நிலையில், அதற்கு நன்றி என கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நெட்டிசன் ஒருவர் ‘த்ரிஷா படத்தில் இருப்பதையே மறந்துவிட்டேன்’ என கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு த்ரிஷா நானும் மறந்து விட்டேன். இப்போதாவது, அவர்கள் ரிமைண்டர் செட் செய்தார்களோ என பதிவிட்டு இருந்தார்.

    Trisha Karuppu Role Fans Compare Vijay Sachin

    மீண்டும் காதலா?.. ரிலேஷன்ஷிப் குறித்து தமன்னா சொன்ன சீக்ரெட்..!

    இந்நிலையில், கருப்பு படத்தில் திரிஷா நடித்திருப்பதை வைத்து இன்னொரு விவாதமும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, சில நாட்களுக்கு முன் கருப்பு படத்தில் திரிஷா நடித்திருந்த கேரக்டர் அறிமுக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ஒரு இடத்தில் சச்சின் படத்தில் விஜய் வரேன் என்பதை சைகையில் செய்திருப்பார். அதேபோன்று தற்போது, த்ரிஷாவும் செய்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் விஜய் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஆர் ஜே பாலாஜி இப்படி ஒரு சீனை வைத்திருப்பாரோ என்று கமெண்ட்களின் தெரிவித்து வருகின்றனர்.

    Karuppu Movie Viral Video Kollywood Trending News Sachin Movie Scenes Trisha Karuppu Movie Trisha Krishnan Updates Trisha Vijay Comparison Vijay Trisha Chemistry கருப்பு பட வைரல் வீடியோ கோலிவுட் ட்ரெண்டிங் செய்திகள் சச்சின் படக் காட்சிகள் திரிஷா கருப்பு திரைப்படம் திரிஷா கிருஷ்ணன் அப்டேட்ஸ் திரிஷா விஜய் ஒப்பீடு விஜய் திரிஷா கெமிஸ்ட்ரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    குலதெய்வம் கோவிலில் நடிகர் சூர்யா.. திரண்ட ரசிகர்கள்..!

    May 8, 2026

    நைட் நேரத்துல.. பால் டப்பாவுடன் த்ரிஷா.. வெயிட்டான சம்பவம் வைரல்..! (வீடியோ)

    May 7, 2026

    அரசியல் களத்தில் ட்விஸ்ட்.. விஜய்க்காக களம் இறங்கிய அமீர்..!

    May 7, 2026

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    May 7, 2026

    தனது ‘காட்ஃபாதருக்கு’ அஞ்சலி.. ஆர்.பி.சவுத்ரியின் மறைவு விஜய் இறுதி மரியாதை..!

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டார். விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆதரவு கடிதங்களுடன் அவர் புறப்பட்ட நிலையில், ஆளுநரின் பயணத் திட்டத்தால் நிலவும் பரபரப்பு குறித்த முழு விவரம்.

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.