Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் காதலா?.. ரிலேஷன்ஷிப் குறித்து தமன்னா சொன்ன சீக்ரெட்..!
    சினிமா

    மீண்டும் காதலா?.. ரிலேஷன்ஷிப் குறித்து தமன்னா சொன்ன சீக்ரெட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026Updated:May 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamannaah Bhatia Interview About Love And Relationships
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார்.

    Tamannaah Bhatia Interview About Love And Relationships

    முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார்.  வில்லியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் தமன்னா. இவரை ரசிகர்கள் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

    Tamannaah Bhatia Interview About Love And Relationships

    இந்நிலையில், தமன்னா காதல் மற்றும் உறவு குறித்து வெளிப்படையாக பகிர்ந்த கருத்துக்கள் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய காலத்தில் காதல் மற்றும் உறவு என்றால் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. காதலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் போது அது ஒரு வகையில் வியாபாரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Tamannaah Bhatia Interview About Love And Relationships

    உண்மையான காதல் என்பது ஒருவரை கட்டுப்படுத்துவது அல்ல. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதில் தான் இருக்கிறது. நம் எண்ணங்கள் மற்றவரின் மீது திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது வாழ்க்கையில் ஒரே முறை மட்டுமே வருவது அல்ல. அது பலமுறை ஏற்படக்கூடிய ஒரு உணர்ச்சி என்றும், தெரிவித்தார்.

    Tamannaah Bhatia Interview About Love And Relationships

    அந்த உணர்ச்சி வெளிப்புற காரணங்களால் அல்ல. நம்மில் இருந்து உருவாகும் என்றும், தமன்னா அழகாக விளக்கியுள்ளார். தமன்னாவின் இந்த கருத்துக்கள் இன்றைய தலைமுறையினருக்கு காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் வகையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    நல்லவளா?.. தனது குழந்தைகள் பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்..!

    Tamannaah Bhatia Interview About Love And Relationships

    நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் ‘தி லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

    Actress Tamannaah Statements Kollywood Heroine Updates Tamannaah Bhatia Interview Tamannaah Latest News Tamannaah Love Rumours Tamannaah Relationship Tips Vijay Varma Tamannaah கோலிவுட் ஹீரோயின் அப்டேட்ஸ் தமன்னா காதல் வதந்தி தமன்னா சமீபத்திய செய்தி தமன்னா பாட்டியா பேட்டி தமன்னா ரிலேஷன்ஷிப் நடிகை தமன்னா கருத்து விஜய் வர்மா தமன்னா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.