Browsing: சச்சின் படக் காட்சிகள்

கருப்பு படத்தில் நடிகை திரிஷாவின் நடிப்பு மற்றும் காட்சிகள், நடிகர் விஜய்யின் சச்சின் படக் காட்சிகளுடன் ஒப்பிடப்பட்டு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.