Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை.. மரங்கள் முறிந்து தேயிலை தோட்டங்கள் சேதம்..!
    கோவை

    கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை.. மரங்கள் முறிந்து தேயிலை தோட்டங்கள் சேதம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Valparai heavy rain hailstorm power cut trees fallen
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வால்பாறையில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி கனமழை பெய்தது.

    சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் ஏழு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையினால் சாலை அருகே உள்ள மரங்கள் சாய்ந்தன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடி,மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மலையுடன் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்சாரம் இரண்டு மணி நேரமாக துண்டிக்கப்பட்டது.

    டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)

    வால்பாறையில் இருந்து சின்னக்கல்லார் எஸ்டேட் செல்லும் சாலையில் மின் கம்பம் மீது மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தேயிலைத் தோட்ட பகுதிகளில் நிழல் மரங்களும் முறிந்து விழுந்து உள்ளது.

    Hailstorm Power Cut Strong Winds Traffic Disruption Trees Fallen Valparai Heavy Rain Valparai News ஆலங்கட்டி மழை சூறைக்காற்று போக்குவரத்து பாதிப்பு மரம் விழுந்தது மின்தடை வால்பாறை கனமழை வால்பாறை செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.