Close Menu
    What's Hot

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!
    சினிமா

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ooty Receives Heavy Rain Relief From Heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் காமெடி மன்னனாக மகுடம் சூட்டப்பட்டவர் கவுண்டமணி. இவர் நிறைய படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்போது, வயோதிகம் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை.

    Ooty Receives Heavy Rain Relief From Heat

    நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கவுண்டமணி குறித்து பேசி இருக்கும் விஷயங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், கவுண்டமணி மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், எனது டீனேஜ் வயதில் ஒரு ஹீரோயின் மீது மிகப்பெரிய கிரஷில் இருந்தேன்.

    Ooty Receives Heavy Rain Relief From Heat

    அவரைப் பற்றி எப்போதுமே புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால், அவருக்கு அந்த ஹீரோவை பிடிக்காது. அந்த ஹீரோவிடம் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் இப்படி ரசிக்கிறாய் என்று கேட்டார். மேலும், அந்த ஹீரோவை ரசிப்பதை நிறுத்திவிடு இல்லை என்றால், நீ தூங்கும்போது உனது முடியை வெட்டி விடுவேன் என கூறுவார் என்று அந்த பேட்டியில் சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்திருந்தார்.

    Divya Sathyaraj Interview Goundamani Fun Threat Goundamani Funny Anecdotes Goundamani Latest News Goundamani Sathyaraj Friendship Sathyaraj Daughter Divya Tamil cinema viral news கவுண்டமணி சத்யராஜ் நட்பு கவுண்டமணி நகைச்சுவை மிரட்டல் கவுண்டமணி லேட்டஸ்ட் செய்திகள் சத்யராஜ் மகள் திவ்யா தமிழ் சினிமா வைரல் நியூஸ் திவ்யா சத்யராஜ் பேட்டி லொள்ளு நாயகன் கவுண்டமணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Don't Miss

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள நடிகை குஷ்பூ, அவர் தனக்கு குடும்பம் போன்றவர் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.