Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!
    கோவை

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CSI Bishop Prince Calvin court case Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் தனது நிலையை பயன்படுத்தி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த 175 சவரன் நகை ஆகியவற்றை அபகரித்ததாக கோவை சிஎஸ்ஐ திரு மண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின் மீது திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி அளித்த புகாரின் பேரில் கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    நாகர்கோவிலை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரூல்ஸ்வெல்ட். கடந்த 2003 ஆம் ஆண்டு இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஏற்கனவே சில வாகரத்து பெற்றிருந்த ஹைடா செல்வகுமாரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

    72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!

    ஐடா செல்வகுமாரிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருந்த சூழலில் அந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ரூஸ்வெல்ட் கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ரூஸ்வெல்டின் மனைவியான ஐடா செல்வகுமாரிக்கும் கோவை சிஎஸ்ஐ திருமண்டல பேராயராக உள்ள பிரின்ஸ் கால்வினுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

    கிறிஸ்தவ தேவாலய விதிகளுக்கு மாறாக அவர்களது திருமணம் நடைபெற்றதாக ஏற்கனவே புகார் எழுப்பப்பட்டு அது குறித்த வழக்கு நடைபெற்று வரும் சூழலில் சிறையில் இருக்கும் தனது நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பேராயர் பிரின்ஸ் கால்வின் தனது மனைவியை அபகரித்ததுடன் தான் சம்பாதித்து வைத்திருந்த 175 சவரன் நகையையும் அபகரித்துக் கொண்டதாக ரூஸ்வெல்ட் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ரூல்ஸ்வெல்ட் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நீதிபதி குற்றச்சாட்டு குறித்து பிரமாண பத்திரம் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    கிறிஸ்தவ திருமண்டல பேராயர் மீது ஆயுள் தண்டனை கைதி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த நகைகளை அபகரித்ததாக வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Coimbatore Court Coimbatore News CSI Bishop Jewellery Theft Case Prince Calvin Roosevelt Trichy Central Jail கோயம்புத்தூர் செய்திகள் கோவை நீதிமன்றம் சிஎஸ்ஐ பேராயர் திருச்சி மத்திய சிறை நகை அபகரிப்பு பிரின்ஸ் கால்வின் ரூஸ்வெல்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.