Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)
    சினிமா

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026Updated:April 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mrunal-thakur-paparazzi-back-pose-reply-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2012 ஆம் ஆண்டு முதலில் சின்னத்திரை சினிமா என பிசியான நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். 33 வயதாகும் இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

    முன்னதாக, பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்து கடத்த ஆண்டு வெளியான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் விழாவில் பங்கேற்றபோது தான் தனுசை சந்தித்ததால், அவருடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பிய நிலைகள் மிருணாள் தாக்கூர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    mrunal-thakur-paparazzi-back-pose-reply-viral

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் புகைப்பட கலைஞர்களை சந்தித்து போஸ் கொடுத்தார். அப்போது, சில புகைப்பட கலைஞர்கள் வழக்கம்போல பேக் போஸ் கேட்க மிருணாள் தாகூர் மறுத்துவிட்டார். நடிகர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என நாலு படங்களை இதுவரை இயக்கி உள்ளார்.

    mrunal-thakur-paparazzi-back-pose-reply-viral

    கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் தற்போது, டைரக்டராகவும் தனுஷ் தன்னை நிரூபிக்கவுள்ளார். மிருணாள் தாகூரை வைத்து புதிதாக படம் ஒன்றை இயக்கப் போகிறார். ஏற்கனவே, தனுஷ் மிருணாள் தாகூர் இடையே ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.

    Cameraman: Back pose pls
    Mrunal: No, the camera will capture it anyway🔥
    Rest is history 🥵🔥 pic.twitter.com/jfpGbMLcYt

    — Moneyman💰💰💰 (@ChennaiMoneyMan) April 20, 2026
    Dhanush Mrunal Thakur Movie Kollywood and Bollywood Gossip Mrunal Thakur Bold Reply Mrunal Thakur in Dhanush Direction Mrunal Thakur Photoshoot Viral Mrunal Thakur vs Paparazzi Sita Ramam Actress News கோலிவுட் மற்றும் பாலிவுட் செய்திகள் சீதா ராமம் நடிகை செய்திகள் தனுஷ் இயக்கத்தில் மிருணாள் தனுஷ் மிருணாள் தாக்கூர் கூட்டணி பாப்பராசி மற்றும் மிருணாள் மிருணாள் தாக்கூர் அதிரடி பதில் மிருணாள் தாக்கூர் புகைப்படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.