Close Menu
    What's Hot

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    April 27, 2026

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    April 27, 2026

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இந்தா வெச்சுக்கோ.. விஜய்யின் க்யூட் சைகையும்.. உச்சகட்ட ஆத்திரமும்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    இந்தா வெச்சுக்கோ.. விஜய்யின் க்யூட் சைகையும்.. உச்சகட்ட ஆத்திரமும்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Chennai roadshow viral moments and intense anger
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இதற்கு முன்னர் சென்னையில் இரண்டு முறை பிரச்சாரம் செய்தார். அந்த இரண்டு முறையும் மக்களிடத்தில் வாக்கு கேட்டு பேசினார். ஆனால், இம்முறை சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு தொகுதிகளை அவர் கவர் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

    இதில், தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி தனது இதயத்தை பிச்சு கொடுப்பது போல செய்கை செய்து அவர்களை கவர்ந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையதளத்தில் வேகமாக வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் இந்தா வச்சுக்கோ மொமென்ட்டில் விஜய் இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    திஸ் 😍❤️pic.twitter.com/e2m8Usgn9K

    — RamKumarr (@ramk8060) April 20, 2026

    அதேபோல், ரசிகர்கள் கால்பந்தை பரிசளிக்க அவரை நோக்கி கால்பந்து வீசினர். மேலும், சிலர் அவருக்கு இனிப்பு, காரம் என சில தின்பண்டங்களையும் வீசினர். ஒருமுறை வண்டியின் மேல் நின்று ரசிகர்களை பார்த்து வந்த விஜய் வண்டிக்கு உள்ளே இறங்க முயற்சித்த போது தவறி கீழே விழ போனார். நல்வாய்ப்பாக அவரை அவரது பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டனர்.

    😱😱😱 pic.twitter.com/AJy4xDwnc5

    — JEGADESH (@JegadeshTVK) April 20, 2026

    அதேபோல், வில்லிவாக்கம் பகுதியில் ரோடு ஷோ நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கத்தினால், யாரோ ஒருவர் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்திருப்பார் போல அதை பார்த்த விஜய் உச்சகட்ட கோவத்தில் ரசிகர்களை நகரச் சொல்லிக் கத்தினார். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அதை போல், விஜய் சென்னையில் நடத்திய ரோட்ஷோவில் வில்லிவாக்கம் தி நகர், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    முன்னதாக, 21ஆம் தேதி மாலை 6 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவுக்கு வருவதால், விஜய் தரப்பிலிருந்து ஏதாவது வீடியோ வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் விஜய் பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் நடத்தவில்லை. இப்படி இருக்கையில், அந்தந்த மாவட்டங்களுக்கு விஜய் பிரச்சார வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Thalapathy Vijay Chennai roadshow moments TVK Election Campaign TVK election news Tamil Vijay angry moment Villivakkam Vijay Chennai roadshow Vijay roadshow take my heart gesture Vijay Viral Video Today டிவி கே தேர்தல் செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் பிரசாரம் விஜய் கோபம் வில்லிவாக்கம் விஜய் சென்னை ரோட் ஷோ விஜய் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 27, 2026

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    April 27, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026
    Don't Miss

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    April 27, 2026

    தேங்காய்ப்பால் மற்றும் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தித்திக்கும் கேரளா மாம்பழ பாயாசம், கோடைக்காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த இனிப்பு உணவாகும். அதன் எளிய செய்முறையை இங்கே காணலாம்.

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    April 27, 2026

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    April 27, 2026

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.