இந்தா வெச்சுக்கோ.. விஜய்யின் க்யூட் சைகையும்.. உச்சகட்ட ஆத்திரமும்..! (வீடியோ)April 21, 2026 சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட ரோட் ஷோவில் நெகிழ்ச்சியான தருணங்களும், ரசிகர்களுடனான கோபமான நொடிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.