Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!
    தமிழ்நாடு

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rajinikanth meets DMK candidate Ezhilan Naganathan news
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2021 ஆம் ஆண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பதாக இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த முயற்சியை அவர் அப்படியே கைவிட்டு தனது கட்சிக்கும் மூடு விழா நடத்தியது அனைவரும் அறிந்த விஷயம்.

    இப்படி இருக்கையில், மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் நெருக்கம் காட்டி வந்தார். தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரத்திற்காக மேல் இடத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    Rajinikanth meets DMK candidate Ezhilan Naganathan news

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் திமுகவுடன் மிகவும் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். மேலும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாகவும் ஈடுபட்டு வரும் அவர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய அவரின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருவதால், அந்த தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான மருத்துவர் எழிலன் ரஜினியை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    அப்போது, தொகுதியில் நடைபெற்ற பணிகளின் தொகுப்பு அவரிடம் அளித்து உரையாடியதாகவும் எழிலன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நெருங்கி வரும் வேலையில், திமுக வேட்பாளரை சந்தித்துள்ளது அரசியல் தளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    DMK candidate Ezhilan DMK candidate Ezhilan meets Rajini Rajinikanth Ezhilan meeting Rajinikanth latest news Rajinikanth meeting DMK MLA Rajinikanth political support Thousand Lights constituency election ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் திமுக வேட்பாளர் எழிலன் ரஜினிகாந்த் அரசியல் ஆதரவு ரஜினிகாந்த் எழிலன் சந்திப்பு ரஜினிகாந்த் சமீபத்திய செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.