Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!
    தமிழ்நாடு

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    divya sathyaraj sibiraj UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்கிறார். அதாவது, 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சத்தியராஜ் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாகவே அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    divya sathyaraj sibiraj UTV

    ஆனால், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாமல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை செயலாளர் ஆகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால், நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை அவர் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதேபோல், நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை நடவடிக்கைகளையும் காட்டமாகவே விமர்சித்து வருகிறார்.

    divya sathyaraj sibiraj UTV

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    இந்நிலையில், ஒரே குடும்பத்திற்குள் இருவர் திமுகவிற்கும் ஒருவர் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஆதரவாக இருக்கும் போது குடும்பத்திற்குள் எந்த சண்டையும் வரவில்லையா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதில் கொடுத்துள்ளார் திவ்யா சத்யராஜ்.

    divya sathyaraj sibiraj UTV

    அதாவது, இது தொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த இரண்டு பேர் என்றால் அது ஒன்று எனது அப்பா சத்தியராஜ், மற்றொன்று எனது சகோதரன் சிபிராஜ் இவர்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சிபிராஜுக்கு நீல நிறம் பிடிக்கும் எனக்கு பிங்க் நிறம் பிடிக்கும்.

    divya sathyaraj sibiraj UTV

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    இந்த காரணத்திற்காக எங்கள் இருவருக்கும் ஒருபோதும் சண்டை வந்ததே கிடையாது. அப்படி பார்க்கையில், திமுக, தவெக என்ற சண்டையும் வந்ததில்லை. நாங்கள் மிகவும் முற்போக்கான குடும்பம். நேற்று கூட நாங்கள் அனைவரும் இணைந்து பிரியாணி சாப்பிட வெளியே சென்றும். ஆனால், எங்களுக்குள் இது தொடர்பாக எந்த சண்டையும் வர வாய்ப்பே இல்லை என்று பதில் அளித்தார்.

    Divya Sathyaraj on Brother Sibiraj Divya Sathyaraj political speech Sathyaraj Family Politics Sibiraj Supports TVK Vijay Tamilaga Vettri Kazhagam News சத்யராஜ் குடும்ப அரசியல் தமிழக வெற்றி கழக செய்திகள் தம்பி சிபிராஜ் குறித்து திவ்யா திவ்யா சத்யராஜ் அரசியல் பேச்சு விஜய்க்கு சிபிராஜ் ஆதரவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.