Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!
    தமிழ்நாடு

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Srinath Thoothukudi UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், நான் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்பது தலைவரும் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்து எடுத்த முடிவு என்றார்.

    Srinath Thoothukudi UTv

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    மேலும், தலைவருக்கு தெரியும் யார் யாரை எங்கு வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றும், என்னுடைய ஆசை வேறொன்றாக இருந்தாலும், தலைவர் சொல்லியதால் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அது மட்டும் இல்லாமல் நான் பிறந்த ஊர் நான் பிறந்த மண் அதனால், நான் இங்கு போட்டியிடுகிறேன். விஜய் தலைவராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் தலைவராக நடந்து கொள்கிறார்.

    Srinath Thoothukudi UTv

    அதே நேரத்தில், நண்பராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் நண்பராக நடந்து கொள்கிறார். அதிமுகவில், முன்னாள் அமைச்சர் திமுகவின் தற்போதைய அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் களம் மிகவும் சூடாகத்தான் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்று நான் நம்புகிறேன். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எனக்கு முத்தம் கொடுத்து வெற்றியுடன் வா நண்பா என்று தலைவர் விஜய் அனுப்பினார்.

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    Srinath Thoothukudi UTv

    மாற்று கட்சியினர் களத்தில் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டாலும் நாங்கள் நாகரிகமாக தான் நடந்து கொள்வோம். எங்கள் தலைவர் எங்களை அப்படித்தான் ஆளாக்கியுள்ளார். தென்மாவட்டத்தில் சாதிய கலவரங்களை தடுக்கும் தடுக்கவும் எங்களிடத்தில் திட்டங்கள் உள்ளன.

    Srinath Thoothukudi UTv

    அதை விரைவில், வெளியிடுவோம் என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

    Actor Srinath TVK Interview Srinath on TVK Vijay Srinath Thoothukudi Constituency Thalapathy Vijay Political Decision Vijay TVK Candidate List 2026 தளபதி விஜய் அரசியல் முடிவு நடிகர் ஸ்ரீநாத் TVK பேட்டி விஜய் TVK வேட்பாளர் பட்டியல் 2026 விஜய் குறித்து ஸ்ரீநாத் நெகிழ்ச்சி ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.