Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!
    சினிமா

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Youth chases down Duranthar and beats him… sets a record in collections!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜென் சி தலைமுறையின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள பெயர் கென் கருணாஸ். இளம் ரசிகர்களின் ரசனையை துல்லியமாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற கதை மற்றும் நடையில் உருவாக்கிய அவரது ‘யூத்’ திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வெட்கத்தை கிளப்பி வருகிறது.

    நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் காட்சியளிப்பது, இப்படத்தின் பிரபலத்தைக் காட்டுகிறது.

    இந்த நிலையில், இந்திய சினிமா வட்டாரமே பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘துரந்தர் 2’ படத்துடன் ஒப்பிடும்போது ‘யூத்’ படம் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் சாதனையை பதிவு செய்துள்ளது.

    ‘துரந்தர் 2’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் ரூ.27 கோடி வசூலை மட்டுமே எட்டியுள்ள நிலையில், கென் கருணாஸ் இயக்கிய ‘யூத்’ படம் ரூ.37 கோடியை கடந்துவிட்டு முன்னிலை பிடித்துள்ளது.

    Youth chases down Duranthar and beats him… sets a record in collections!

    இந்த எதிர்பாராத வெற்றி, இளம் இயக்குநராக கென் கருணாஸின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, வரும் நாட்களில் இப்படம் ரூ.50 கோடியை தாண்டும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன.

    இதன் மூலம், ‘யூத்’ படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    Box Office Collections Dhruandhar 2 Ken Karunas Youth Youth movie box office collection துரந்தர் 2 யூத் பட வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.