Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
    தமிழ்நாடு

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சிக்கான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். முன்னதாக, இவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

    Vijay UTV

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    கொளத்தூரில் பிரச்சாரம் செய்த விஜய் அடுத்ததாக ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து காருக்கு சென்று விட்டதாக சொல்லப்பட்டது. மேலும், விஜய் கொளத்தூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுதே தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    Vijay UTV

    அதில், விஜய் பிரச்சார வாகனத்தை சுற்றி மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என்று கூறி பாதுகாப்பை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றி கழகம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

    Vijay UTV

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    இதன் காரணமாக கொளத்தூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு வில்லிவாக்கம் சென்று கொண்டிருந்த விஜய் பாதியிலேயே பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் ஏறி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரம் திடீரென சரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Aadhav Arjuna Villivakkam Kolathur Traffic Jam Tamilaga Vettri Kazhagam TVK Election Commission Complaint Vijay Campaign Cancelled Vijay Politics News Villivakkam Constituency ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் கொளத்தூர் போக்குவரத்து நெரிசல் தமிழக வெற்றிக் கழகம் தவெக தேர்தல் ஆணையம் புகார் வில்லிவாக்கம் தொகுதி விஜய் அரசியல் செய்திகள் விஜய் பிரச்சாரம் ரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.