Close Menu
    What's Hot

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»40 வயதை கடந்தவரா நீங்கள்?.. இடுப்பு, மூட்டு வலிக்கு சொல்லுங்க குட்பை..!
    ஆரோக்கியம்

    40 வயதை கடந்தவரா நீங்கள்?.. இடுப்பு, மூட்டு வலிக்கு சொல்லுங்க குட்பை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pain UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். சாதாரணமாக கிராமப்புறங்களில் வேலைகளில் படர்ந்து காணப்படும். இந்த கீரை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

    Mudakathan Keerai UTv

    இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இதன் இலை துவர்ப்பு சுவை உடையது. ஒவ்வொரு இலைக்காம்பும் மூன்று பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவுக்கு மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது, ஒவ்வொரு இலைக்காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக எல்லோர் வீட்டு கொள்ளை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். இதை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

    Mudakathan Keerai UTv

    முடக்கத்தான் கீரையில் புரதசத்து, கார்போஹைட்ரேட், தாதுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் முடக்கத்தான் கீரை துணை புரியும்.

    உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூலம், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களை குணமாக்கலாம். வாய்வு தொல்லை உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    Mudakathan Keerai UTv

    மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்த கீரை நல்லது. மூட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி உடல் வலியை நீக்கலாம். துவரம்பருப்பு பாசிப்பருப்புடன் இந்த கீரையை சேர்த்து கூட்டும் செய்யலாம்.

    வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல், தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும். பின் முடி கொட்டுவது நின்றுவிடும். நரை விழுவதை தடுக்கும். முடி கருகருவென வளரத் தொடங்கும்.

    Mudakathan Keerai UTv

    இதனை சாப்பிட தொடங்கும் போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால், பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து, சாப்பிடலாம். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Bone strength natural food Healthy leafy vegetables Joint pain remedy foods Lettuce health benefits Natural diet for joints எலும்பு வலிமை உணவு லெட்டுஸ் பயன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கோவையில் சிறுவர்கள் விளையாடிய பந்து சுவரில் பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.