Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மாவு இல்லையா? கவலைய விடுங்க.. கோதுமை தோசை, தொட்டுக்க காரசாரமான தக்காளி சட்னி..!
    சமையல்

    மாவு இல்லையா? கவலைய விடுங்க.. கோதுமை தோசை, தொட்டுக்க காரசாரமான தக்காளி சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dosa UTV.jpg 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்டில தோசை மாவு இல்லையா? கவலையை விடுங்க சுடச்சுட சூடான தோசை சுவையான தக்காளி சட்னியும் செய்யலாம். இந்த தோசை சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனா இதுல சத்துக்களும் நிறைந்து இருக்கு.

    தேவையான பொருட்கள்

    சட்னிக்கு,

    • ஒரு தக்காளி
    • சிறிய துண்டு புளி
    • 10 வர மிளகாய்
    • 3 காஷ்மீரி மிளகாய்
    • சுவைக்கேற்ப உப்பு

    சட்னி தாளிப்பதற்கு,

    • நாலு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • ஒரு கொத்து கருவேப்பிலை

    தோசை மாவுக்கு,

    • ஒரு கப் கோதுமை மாவு
    • உப்பு
    • தேவையான அளவு தண்ணீர்

    வதக்குவதற்கு,

    • ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
    • முக்கால் டீஸ்பூன் கடுகு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு
    • ஒரு பச்சை மிளகாய்
    • சிறிய துண்டு இஞ்சி
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்
    • துருவிய ஒரு கேரட்
    • ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
    Dosa UTV

    செய்முறை

    Step 1: முதலில் மிக்ஸர் ஜாரில் நறுக்கிய தக்காளி, வரமிளகாய், காஷ்மீரி வர மிளகாய், சிறிய துண்டு புளி, மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து சற்று நீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்னர், அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: பின்பு சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால் தக்காளி சட்னி தயார்.

    Step 3: பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து அத்துடன் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகள் இன்றி நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் மாவை ஊற வைக்க வேண்டும். அதற்குள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.

    Step 4: பின்னர் அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில், துருவிய கேரட் மற்றும் ஒரு கைப்பிடி கொத்துமல்லி சேர்த்து ஒரு நிமிடத்தில் வதக்கி இறக்க வேண்டும்.

    Step 5: பிறகு வதக்கிய பொருட்களை ஊற வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி மேலே எண்ணெய் சேர்த்து முண்ணும் பின்னுமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை தோசை ரெடி.

    Easy dosa recipe Healthy breakfast ideas South Indian breakfast recipes Tomato chutney recipe Wheat dosa recipe கோதுமை தோசை செய்வது எப்படி தக்காளி சட்னி ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.