Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குழந்தை கடத்தல் கும்பலா?.. பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்பு..!
    கோவை

    குழந்தை கடத்தல் கும்பலா?.. பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Child Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையின் முக்கியப் போக்குவரத்துச் சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளைச் கையில் வைத்துக் கொண்டு யாசகம் (பிச்சை) எடுத்து வந்த வடமாநிலப் பெண்களைச் சமூக ஆர்வலர்கள் பிடித்துப் குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர்.மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் இல்லை என்ற அதிர வைக்கும் தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கோவை மாநகரின் கோவைபுதூர், மரக்கடை மற்றும் முக்கியச் சந்திப்புகளில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளைச் கையில் ஏந்தியபடி வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தனர். வெயிலிலும், மழையிலும் குழந்தைகளை வைத்து அவர்கள் பிச்சை எடுப்பது பொதுமக்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.​

    இதனைத் தொடர்ந்து, நேதாஜி இளைஞர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அந்தப் பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து உள்ளனர். உடனே இது குறித்துக் குழந்தைகள் நல வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


    ​அந்தப் பெண்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன. அந்தப் பெண்கள் கையில் வைத்து இருந்த குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் கிடையாது என்பது தெரியவந்து உள்ளது.​இந்தக் குழந்தைகள் எங்கு கருந்து கொண்டு வரப்பட்டார்கள் ? கடத்தப்பட்ட குழந்தைகளா ? அல்லது பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டவர்களா ? என்பது குறித்துப் தீவிரமாக விசாரித்து நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Baby begging racket Begging racket Tamil Nadu Child welfare rescue news Coimbatore child rescue Coimbatore signal begging issue Tamil Nadu crime news குழந்தைகள் கடத்தல் சந்தேகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.