Close Menu
    What's Hot

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“யுத்தம் செய்.. கோழையாக இருக்காதே” – ரஜினியின் மாஸ் ஸ்பீச்.. த.வெ.க-வினருக்கு மெசேஜா?..(வீடியோ)
    சினிமா

    “யுத்தம் செய்.. கோழையாக இருக்காதே” – ரஜினியின் மாஸ் ஸ்பீச்.. த.வெ.க-வினருக்கு மெசேஜா?..(வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Rajini UTV1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் தவெக கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்தது. ஆனால், விஜய்க்கு மன வலிமை உள்ளது. அதனால், தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று விமர்சித்திருந்தனர். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    Vijay Rajini UTV1

    பலரும் ஆதவ் அர்ஜுனாவை காட்டமாக விமர்சித்தும், விஜய்யை மோசமாக விமர்சித்தும் வருகின்றனர். அதுவும், குறிப்பாக முதலமைச்சர்களுடன் நேருக்கு நேர் தவறைச் சுட்டிக் காட்டக்கூடியவர், விஜய் போல கை கட்டி தனது பட ரிலீசுக்காக சிம்பதி வீடியோ போடுபவர் அல்ல என்றும் விமர்சித்து வருகிறார்கள். மேலும், கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பத்திரிகையாளர்கள் முன் பகிரங்கமாக கூறியவர்.

    Vijay Rajini UTV1

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, சிவாஜிகும் முறையான மரியாதை ஒரு முதலமைச்சராக நீங்கள் செய்யவில்லை என்று சொடக்கு போட்டு மேடையில் பேசியவர் ரஜினிகாந்த் என்றும், ரஜினி ரசிகர்கள் மார்தட்டி கூறி வருகின்றனர்.

    ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்கள் அளித்த பேட்டியில் கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள். மதுரையில், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவையும் காட்டமாக விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு சூழ்நிலையில், ரஜினியின் பழையப்பேச்சு தொடர்பான வீடியோவை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    Vijay Rajini UTV1

    குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை ஆளுமையாக இருந்தாலும், அரசியல் தளத்தில் அவரது உள்ளீடு என்பது தாக்கம் என்பதும் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் இம்முறை யாருக்கு ஆதரவாக களமாட போகிறார்கள் என்பதில், இன்னும் வெளிப்படையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

    இருந்தாலும், ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு எதிராக காரணமாக களத்தில் இறங்கப் போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகி விட்டது. இந்த சூழ்நிலையில், விஜய் மற்றும் அவரது கட்சியினர் எப்படி கையாள போகிறார்கள் என்பதற்கு தேர்தல் களம் பதில் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் ~ தலைவர் ரஜினிகாந்த். 💯👌🏻

    சூரியனை பார்த்து நாய்கள் குரைத்த கதை தான் நம்ம தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை பார்த்தால் நியாபகம் வருகிறது.😄

    The lion never proves himself; his roar is enough.💥🤘🏻@rajinikanth #ThalaivarForLife pic.twitter.com/z0vccxWEnQ

    — PSK (@shagul_psk) March 15, 2026
    Rajini fans repond viral speech Rajinikanth fiery speech viral Rajinikanth Vijay politics reaction Tamil cinema political news viral Rajini speech politics ரஜினி வைரல் வீடியோ ரஜினிகாந்த் பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Don't Miss

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026

    வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.