Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அமைதியா வாழ விடுங்க.. ஆண்கள் தான் பாவம் : பகீர் பதிவை போட்ட நடிகர் ரவி மோகன்!
    சினிமா

    அமைதியா வாழ விடுங்க.. ஆண்கள் தான் பாவம் : பகீர் பதிவை போட்ட நடிகர் ரவி மோகன்!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actor Ravi Mohan who posted the unflattering post
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது. இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார்.

    விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு நடிகர் ரவி மோகன் தற்போது நேரடியாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், தன்னைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனது வாழ்க்கையை அமைதியான முறையில் அமைத்துக்கொண்டு முன்னேறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும், பெண்கள் செய்வது அனைத்தும் சரி என்றும், ஆண்கள் மட்டுமே தவறானவர்கள் என்ற பார்வை சமூகத்தில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் உண்மையில் பல சந்தர்ப்பங்களில் ஆண்களே பாதிக்கப்படுபவர்கள் என்பதையும், அதனை நமது நீதித்துறையும் ஏற்றுக்கொள்கிறது எனவும் ரவி மோகன் தெரிவித்தார்.

    தனது மனநிலையையும், தன்னுடன் நெருக்கமாக உள்ளவர்களுக்காக செய்த செயல்களையும் ஒருநாள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

    மேலும், “ஒரு மனிதனை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழியில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்” என்று அவர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்த பதிவுடன் ‘வாழ்க்கை என்பது அன்பினில்’ என்ற பாடலை பின்னணியாக வைத்து ஒரு வீடியோவையும் ரவி மோகன் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    Kollywood News Ravi Mohan Ravi Mohan Instagram Post ரவி மோகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.