Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»கிட்னியில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கணுமா?.. இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்க..!
    ஆரோக்கியம்

    கிட்னியில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கணுமா?.. இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kidney detox foods utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாம் என்ன வகையான சத்துக்களை எடுத்துக் கொள்கிறோமோ அப்படித்தான் நமது உடல் ஆரோக்கியம் இருக்கும். நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி நமது உணவில் சுத்தப்படுத்தும் மிகவும் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இந்த சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரித்து நீர் உருவாவதையும் உடலின் வளர்ச்சியை மாற்ற கழிவுகளை வெளியேற்றுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    kidney detox foods utv

    என்னதான் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்தாலும் தன்னைத்தானே சுத்தமாக வைத்துக் கொண்டாலும், உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்ப்பதன் மூலமாக சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம். சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சிறப்பாகவும் செயல்பட உதவும் 5 உணவுகளை காண்போம்.

    சிட்ரஸ் பழங்கள்

    Citrus fruits utv

    பொதுவாக சிட்ரஸ் பழங்களான சாத்துகுடி, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பது மட்டுமின்றி நீர்ச்சத்து ஏராளமான அளவில் இருக்கிறது. நச்சுக்களை திறம்பட வெளியேற்றும் அதுவும். இதில், சிட்ரஸ் அதிக அளவில் இருப்பதால், இது சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. மேலும், சிறுநீரகங்களில் சேரக்கூடிய அமில அளவை குறைத்து சிறுநீரகளுக்கு நன்மை விளைவிக்கிறது.

    வெள்ளரிக்காய்

    Cucumber utv

    நீர்சத்து அதிகம் இருப்பதால் வெள்ளரிக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் நீரூற்று இருக்கும். மேலும், வெள்ளரிக்காய் டையூரிக் விளைவுகள் உள்ளன. எனவே, இதை உட்கொள்ளும் போது சிறுநீரக கற்கள் வருவது தடுக்கப்படுவதோடு, சிறுநீரகங்களின் செயல்பாடு குறைவாக இருக்கும்.

    செலரி

    Celery utv

    ஒரு குறைவான கலோரி கொண்ட காய்கறி ஆகும். இது ஒரு இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. எனவே, உங்களின் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படவும். சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும், இருக்க உணவில் அடிக்கடி செலரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

    தண்ணீர்

    water utv

    சிறுநீரகங்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது தண்ணீர். சிறுநீரகங்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதில், தண்ணீர் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தினமும் தவறாமல் போதுமான அளவு தண்ணீரை அருந்துங்கள். இப்படி குடிக்கும் பொழுது உடல் நீரூற்றுடன் இருக்கும். உடலில் இருந்து நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆகவே, நீரை தண்ணீரை அதிகமாக பருகுங்கள்.

    கொழுப்பு நிறைந்த மீன்கள்

    fish utv

    சாலமன், டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் சிறுநீரகங்களில் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கவும். பெரும்பாலான சிறுநீரக நோய்களுக்கு ஆபத்துக்காரனாக உயிர் ரத்த அழுத்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Detox diet for kidneys Foods cleanse kidneys Kidney detox foods ஆரோக்கிய உணவு டீடாக்ஸ் சிறுநீரக ஆரோக்கியம் சிறுநீரக சுத்தி உணவுகள் சிறுநீர் சுத்திகரிப்பு உணவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.