Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… Lawless State ஆக மாறிய தமிழகம்.. திமுகவை விளாசிய அண்ணாமலை!
    தமிழ்நாடு

    14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… Lawless State ஆக மாறிய தமிழகம்.. திமுகவை விளாசிய அண்ணாமலை!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The brutal incident that happened to a 14-year-old girl… Tamil Nadu has become a lawless state says Annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில், 14 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது.

    14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவுக்கு, தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்பது, மிகப்பெரிய அவமானம்.

    தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்திருக்கிறது திமுக அரசு. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு.

    The brutal incident that happened to a 14-year-old girl… Tamil Nadu has become a lawless state says Annamalai

    தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள், சமூக விரோதிகளுக்கு, காவல்துறை மீதோ, திமுக அரசின் மீதோ சுத்தமாகப் பயமில்லை என்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சிதைந்து, குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு. ஐந்து ஆண்டுகளில், தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது.

    நமது குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கையில், கொஞ்சம் கூட வெட்கமின்றி, விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். சட்டம் ஒழுங்கைக் கையாளத் தெரியவில்லை என்றால், தயவு செய்து வீட்டுக்குக் கிளம்புங்கள் முதலமைச்சர் அவர்களே. போதும் உங்கள் ஐந்து ஆண்டு கால அலங்கோல ஆட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    annamalai BJP CM Stalin crime DMK Politics அண்ணாமலை குற்றம் திமுக அரசு பாஜக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.