Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இருந்து போயிருச்சே… தலையில் துண்டை போட்ட தவெக..!
    தமிழ்நாடு

    வந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இருந்து போயிருச்சே… தலையில் துண்டை போட்ட தவெக..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Party that withdrew from the TVK alliance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கூட்டணியில் இருந்த ஒரு கட்சியும் தவெகவில் இருந்து விலகியுள்ளது விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியிருந்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி வந்த ஜேஎம்எம்கே, கடந்த ஆண்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.

    ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ள கட்சி, எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Party that withdrew from the TVK alliance

    இதுகுறித்து ஜேஎம்எம்கே நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம் கூறுகையில், “கடந்த எட்டு மாதங்களாக தவெகவுடன் இணைந்து பயணித்தோம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டுமென கேட்டபோதும் விஜய் செல்லவில்லை. அதனால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றிருந்தாலும், தமிழ்நாடு முஸ்லீம் லீக் மற்றும் எம்.ஜி.ஆர். அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Actor Vijay Democratic Muslim Peoples Party Politics TVK Alliance TVK Vijay தவெக கூட்டணி தவெக தலைவர் விஜய் விஜய் ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.