Close Menu
    What's Hot

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் ரசிகர்கள் உற்சாகம்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் ஜேசன் சஞ்சயின் வைரல் போட்டோ..!
    சினிமா

    விஜய் ரசிகர்கள் உற்சாகம்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் ஜேசன் சஞ்சயின் வைரல் போட்டோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay sanjay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம்.

    vijay sanjay UTV

    ஜேசன் சஞ்சயின் செயல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இப்போது பிஸியாக உள்ளார். அந்த படத்தின் போஸ்டரில், இயக்குனர் என்ற இடத்தில் ஜேசன் சஞ்சய் S என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

    Sanjay Vijay UTv

    S என்பது சங்கீதாவை கூறுவதாகும். இனிஷியலுக்கு கூட விஜய் வேண்டாம், தன் தந்தை இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டாரா என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தந்தையின் முதல் எழுத்தான J அல்லது V யை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது. இது குறித்து பலரும் உண்மையில் ஜேசன் சஞ்சய் பாவம் தான் என்றும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் ஈரோடு சென்று அங்கு ஒரு நிறுவன ஊழியர்களுடன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    vijay son UTV
    Jason Sanjay latest photo Jason Sanjay viral photo Kollywood celebrity kids Vijay son Jason Sanjay தமிழ் சினிமா அப்டேட் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் புகைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    April 28, 2026

    அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026
    Don't Miss

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    நடிகை த்ரிஷா தனது தூக்கமின்மை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.