Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எல்லாரும் திரிஷாவையும், சங்கீதாவையும் திட்டுறீங்க… தப்பு பண்ண ஆம்பளையை விட்டுட்டீங்க.. விளாசிய பிரபலம்!
    சினிமா

    எல்லாரும் திரிஷாவையும், சங்கீதாவையும் திட்டுறீங்க… தப்பு பண்ண ஆம்பளையை விட்டுட்டீங்க.. விளாசிய பிரபலம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Everyone Why not Cricizing Vijay Says Famous Celebrity
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும், தவெக தலைவருமான விஜய் சினிமாவை விட்டு அரசியலில் நுழைந்துள்ளார். வரும் தேர்தலில் அவரது கட்சி தற்போதை நிலவரப்படி தன்னிச்சையாக போட்டி போட உள்ளது.

    இதனிடையே அவரது அரசியல் வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையிலும் புயலை கிளப்பும் விதமாக மாறியுள்ளது விவாகரத்து வழக்கு. விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான், சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகிறது.

    நடிகையுடன் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக சங்கீதா குற்றம்சாட்டியதால், இந்த விவகாரம் மேலும் கவனத்தை ஈர்த்தது. பலரும் விஜய், திரிஷாவை திட்டி தீர்த்து வந்தாலும், சங்கீதா குறித்து நெட்டிசன்களும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் கீழ்த்தரமாக விமர்சித்தனர்.

    ஒரு பக்கம் விஜய் மீது அடுக்காக புகார் வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் விஜய், தனது அரசியல் பணியை செய்து வருகின்றார். அது மட்டுமல்லாமல், திரிஷாவுடன் அவர் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளானது.

    Everyone Why not Cricizing Vijay Says Famous Celebrity

    இதனால் சங்கீதா சொன்னது உண்மையாகிவிட்டது என பிரபலங்களே விஜய் மீது விமர்சனம் செய்து வருகின்றனர். சமுத்திரக்கனி, பார்த்திபன் போன்றவர்களும் விமர்சித்தனர்.

    இதில் பார்த்திபன் பேசியது வைரலான நிலையில், திரிஷா பதிலடி கொடுத்து உடன் அவர் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் நடந்தது. இந்த நிலையில்தான், விவாகரத்து பண்ணிட்டு ஊரு சுத்த வேண்டியதுதானே என நடிகை காஜல் பசுபதி விமர்சித்துள்ளார்.

    நடிகையும், சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, திரிஷாவையும், சங்கீதாவையும் எல்லாரும் திட்டறீங்க. தப்பு பண்ண ஆம்பளைய விட்டுட்டீங்களே.. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னு சொல்ற நீங்க பொண்டாட்டிக்கு பாதுகாப்பு குடுக்கணும்ல.

    ரெண்டு பேரும் கல்யாணத்துல போய் என்ன சொல்லி வாழ்த்தியிருப்பீங்க? பொண்டாடிய கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துக்கோணு சொல்லியிருப்பீங்களா?

    விவாகரத்து பண்ணிட்டு ஊர சுத்துங்க என்ன எழவு வேண்டுமானாலும் பண்ணுங்க.. யாரு கேட்கப் போறாங்க? நீங்க பெரிய ஆள் ஆனதும் கழட்டி விடுவீங்களா? அவங்க ஒண்ணும் பிச்சைக்காரி இல்ல,, விஜய்யை கல்யாணம் பண்ணும் போது பணக்காரியா இருந்தாங்க.. காச பாத்து வரல உங்கள பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணாங்க என விளாசியுள்ளார்.

    Actor Vijay Kaajal Pasupathi Sangeetha Vijay Trisha காஜல் பசுபதி திரிஷா சர்ச்சை விஜய் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.