Close Menu
    What's Hot

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கொடைக்கானல் நண்பர்கள் செய்த கொடூரம்.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!
    கோவை

    கொடைக்கானல் நண்பர்கள் செய்த கொடூரம்.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    case UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வாகனத்தவனுக்கு பணம் கொடுக்காததால் என்ஜினியரிங் மாணவறை குத்திக் கொண்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    கொடைக்கானலைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கோவை துடியலூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, பகுதிநேர இன்ஜினியரிங் படித்து வந்தார். இவருடைய சிறுவயது நண்பர்களான அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரும் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நண்பர்கள் என்ற அடிப்படையில் பார்த்திபன் அவர்களுக்குப் அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, தனது மோட்டார் சைக்கிள் தவணைத் தொகையைச் செலுத்த பணம் கேட்டு அஜித்குமார் பார்த்திபனை அழைத்துள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று பார்த்திபன் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாரும் பிரவீன்குமாரும் இணைந்து பார்த்திபனை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கோவை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்,இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Crime News 2026 Coimbatore Student Murder Coimbatoreஆயுள் தண்டனை தீர்ப்பு Life Imprisonment for Murder Murder over Bike EMI Dispute Parthiban Engineering Student Case SC/ST Act Special Court Thudiyalur Murder Case Updateவன்கொடுமை தடுப்புச் சட்டம் Verdictதுடியலூர் கொலை வழக்கு கோவை குற்றச்செய்திகள் கோவை மாணவர் கொலை தீர்ப்பு பார்த்திபன் கொலை வழக்கு வாகன கடன் தகராறு கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பின் ரகசிய மருத்துவ நன்மைகள் குறித்தும், வாயுத் தொல்லையின்றி சமைக்கும் முறை குறித்தும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.