கொடைக்கானல் நண்பர்கள் செய்த கொடூரம்.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!March 5, 2026 வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.