Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘தல’ ரசிகர்களுக்கு டபுள் டிரீட்.. அஜித்தின் ‘அந்த’ படத்தின் ரிலீஸ் அப்டேட்..!
    சினிமா

    ‘தல’ ரசிகர்களுக்கு டபுள் டிரீட்.. அஜித்தின் ‘அந்த’ படத்தின் ரிலீஸ் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ajith Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ இதற்கு பிறகு பெரிதாக எந்த அப்டேட்டுகளும் வரவில்லை.

    முன்னதாக, 2024 ஆம் ஆண்டு அஜித் கார் ரேஸ்ஸில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கு இருந்தது.

    ajith Utv

    அப்படி இருக்கும்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64வது படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், படத்தின் பணிகள் தொடங்கவே இல்லை காரணம் அஜித் சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை என்று கூறப்பட்ட வந்தது.

    இந்த நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, அஜித்தின் கார் ரேஸ் ஆனது இயக்குனர் எல் விஜயால் ஆவணப்படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான் இயக்குனர் விஜய்க்கு இதை ஆவணப்படமாக உருவாக்கி வெளியிடுவதை விட ஒரு திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

    ajith Utv

    இதுகுறித்து அவர் அஜித்திடம் கூறியதும் அஜித் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று இருக்கிறாராம். மேலும், இப்படி இருக்கும் போது ஆவண படத்தை படமாக வெளியிட அஜித் தரப்பில் எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறதாம்.

    இது மட்டும் இல்லாமல் படத்தை ‘மே ஒன்றாம் தேதி’ அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாகவும், பின்னணி இசை பணிகளில் ஜிவி பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    ajith Utv

    கார் ரேசிங்கை ஆவணப்படுத்தி படமாக உருவாக்கி திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்பதால் கார் ரேஸை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலை சுலபமாக மாறுகிறது என்பதாலும், அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறதாம்.

    ajith Utv

    மேலும், தியேட்டர் ஓனர்களிடம் பேசி ‘நெட் பிலிப்ஸ்’ தரப்பில் பேசியும் அடுத்த கட்ட நகர்விற்கு அஜித் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்களும் அஜித் கார் ரேஸில் செத்துப் பிழைத்தது எல்லாம் கொஞ்சம் கூட வீண் போகல என்று மார்தட்டி வருகின்றனர்.

    Ajith Birthday Release May 1 Ajith Kumar Racing Documentary Ajith Kumar Racing Team AK Racing Feature Film GV Prakash Music for Ajith Tamil cinema latest news Vidaamuyarchi Good Bad Ugly அஜித் கார் ரேசிங் ஆவணப்படம் அஜித் குமார் ரேசிங் டீம் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஏகே பந்தயப் பயணம் கோலிவுட் சினிமா செய்திகள் விடாமுயற்சி குட் பேட் அக்லி ஜி.வி. பிரகாஷ் இசை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.