Browsing: Tamil cinema latest news

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு பொன்ராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது மகனை குறித்து வந்த சர்ச்சை விமர்சனங்களுக்கு வேதனையுடன் பதிலளித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் நெல்சன் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் கார் பந்தயப் பயணம் குறித்த ஆவணப்படம் திரைப்படமாக வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

விஜய், திரிஷா மற்றும் பைல்வான் ரங்கநாதன் சம்பந்தப்பட்ட சமீபத்திய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.