Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் –  எப்படி செய்றது-ன்னு ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..!
    சமையல்

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் –  எப்படி செய்றது-ன்னு ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sweet potato payasam recipe UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சக்கரவள்ளி கிழங்குல பாயசமா அப்படின்னு நீங்க அதிர்ச்சியாக வேண்டாம். சக்கரவள்ளி கிழங்கு கொண்டு பாயாசம் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவை பார்க்கலாம். சத்தானதும், ருசியானதும் கூட.

    தேவையான பொருட்கள்

    • ஒன்று (அ) இரண்டு சக்கரவள்ளி கிழங்கு
    • அரை கப் நைலான் ஜவ்வரிசி
    • 3 டேபிள் ஸ்பூன் நெய்
    • மூணு கப் காய்சிய பால்
    • அரை கப் சர்க்கரை
    • கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
    • 10 முந்திரிகள்
    • 10 உலர் திராட்சைகள்

    செய்முறை

    Sweet potato payasam recipe UTV

    Step 1: முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், சக்கரவள்ளி கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக துருவி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, நெய் சூடானதும் துருவிய சக்கரவல்லி கிழங்கை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    Step 2: அதன் பின்னர், அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கிளற வேண்டும். சக்கரவள்ளி கிழங்கை நன்கு வேக வைக்க வேண்டும். மேலும், சக்கரவள்ளி கிழங்கு நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    Step 3: பின்னர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். பாயாசம் சற்று கெட்டி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    Step 4: இறுதியாக ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து இறக்கி பாயாசத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான சக்கரவள்ளி கிழங்கு பாயாசம் தயார்.

    Easy jaggery payasam recipes Healthy payasam varieties Tamil Kids special evening snacks Tamil Sakkaravalli kilangu payasam Sweet potato dessert Indian style Sweet potato payasam recipe Traditional Tamil sweet recipes ஆரோக்கியமான பாயாசம் இனிப்பு கிழங்கு பாயாசம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.