Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»டல்லான முகத்தை சட்டுனு மாத்தும் குங்குமப்பூ.. உங்கள் முகம் ஜோராக ஜொலிக்கும்..!
    அழகு & பேஷன்

    டல்லான முகத்தை சட்டுனு மாத்தும் குங்குமப்பூ.. உங்கள் முகம் ஜோராக ஜொலிக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    saffron UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குங்குமப்பூ பத்தி நாம எல்லாருமே கேள்விப்பட்டிருக்கோம். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் கலரா பிறப்பதற்காக இந்த குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால், மருத்துவ குணாதிசயங்கள் கொண்ட குங்கும பூவில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன.

    Saffron for face UTv

    Table of Contents

    • சருமத்திற்கு நன்மைகள் செய்யும் குங்குமப்பூ
    • சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பு
    • சரும அழகுக்கு குங்குமப்பூ எவ்வாறு உதவுகிறது
    • முகப்பரு மற்றும் தழும்புகளை குணமாக்குகிறது
    • வயதான தோற்றத்தை தடுக்க குங்குமப்பூ
    • கருவளையங்களை சரி செய்ய உதவுகிறது

    பழங்காலத்தில் இருந்து ஆயுர்வேதத்தில் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குங்குமப்பூவில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் சருவ ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சருமத்திற்கு ஒரு இயற்கையான மாய்ஸ் ரைஸ் ரக செயல்படுகிறது.

    சருமத்திற்கு நன்மைகள் செய்யும் குங்குமப்பூ

    Saffron for face UTv

    சருமத்தை அழகுபடுத்த செய்யும் சரும பராமரிப்பு பொருட்களில் பெரும்பாலனவற்றில் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் பெறுவதற்கு குங்குமப்பூ பயன்படுகிறது.

    சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பு

    Saffron for face UTv

    சூரிய கதிர்களால் ஏற்படும் சருமத்தை நிறத்தை சரி செய்வதற்கு உதவுகிறது. உணர்திறன் மிக்க சருமத்தில் அதிகம் மாசுபாடுகள் சுற்றுச்சூழலின் காரணமாக ஏற்படுகின்ற குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதால் இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

    சன் ஸ்கிரீன் லோஷன்கள் பயன்படுத்துவதன் மூலம் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை குங்குமப்பூ மேம்படுத்துகிறது.

    சரும அழகுக்கு குங்குமப்பூ எவ்வாறு உதவுகிறது

    Saffron for face UTv

    இயற்கையான பளபளப்பு குங்குமப்பூவில் உள்ள வைட்டமின்கள் தாதுக்கள் சருமத்தில் வறட்சியை தடுத்து சருவ ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால், சரும ஆரோக்கியம் மேம்பட்டு சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கிடைக்கிறது.

    முகப்பரு மற்றும் தழும்புகளை குணமாக்குகிறது

    Saffron for face UTv

    வைட்டமின் சி தழும்புகள் மற்றும் முகத்தில் உள்ள காயங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. குங்கும பூவில் உள்ள பண்புகள் உதவுகின்றன. குங்குமப்பூவை ஃபேஸ் மாக் போன்றவற்றில் பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு மற்றும் தழும்புகளை சரி செய்ய முடிகிறது.

    வயதான தோற்றத்தை தடுக்க குங்குமப்பூ

    Saffron for face UTv

    சிலருக்கு இளமையிலே வயதான தோற்றம் ஏற்பட்டு, அதனால் மன ரீதியான பாதிப்பும் ஏற்படுகிறது. இதற்கு காரணமான சரும ஆரோக்கியத்தை அவர்கள் முறையாக பாதுகாத்துக் கொள்ளாததுதான் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் சருமத்தில் உள்ள பிரீ ரேடிகல் செல்களை பாதிக்காமல் தடுக்க உதவுகிறது.

    கருவளையங்களை சரி செய்ய உதவுகிறது

    குங்குமப்பூவில் பல ஆரோக்கிய நன்மைகள் நெருங்கி இருந்தாலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளது. குங்குமப்பூ சரும பராமரிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமானதாக இந்த குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

    முன்னதாக கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு குங்கும பூவில் உள்ள பண்புகள் உதவுகின்றன இவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

    Saffron for face UTv

    சரும வறட்சியை போக்கும் குங்குமப்பூ வைட்டமின் சி குங்குமப்பூவில் உள்ளதால் நாம் ஏற்கனவே பார்த்திருப்போம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

    இதனால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கிறது. சருமத்திற்கு நெகிழ்வு தன்மையை குங்குமப்பூ அளிக்கிறது. வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்து இருப்பதால், இவை சரும நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது. சருமத்தில் பாதிப்படைந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்க குங்குமப்பூ உதவுகிறது.

    kumkumapoo skin benefits natural face glow tips saffron face pack Saffron for face saffron glowing skin skin care in Tamil குங்குமப்பூ முகம் பளபளப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.