Close Menu
    What's Hot

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    April 27, 2026

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    April 27, 2026

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஏ.ஆர். ரஹ்மானுடன் கல்யாணம்?.. கண்ணழகி நடிகையால் பதறிப்போன ரசிகர்கள்..!
    சினிமா

    ஏ.ஆர். ரஹ்மானுடன் கல்யாணம்?.. கண்ணழகி நடிகையால் பதறிப்போன ரசிகர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026Updated:February 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    AR Rahman UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியாகிய வெற்றி திரைப்படமான ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை மோகினி. பின்பு, இவர் ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.

    நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2007-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    Mohini UTv

    அதனை தொடர்ந்து, அவர் மலையாள படமான ‘கலெக்டர்’ என்ற படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

    இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்பு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.

    Mohini UTv

    மேலும், இவர் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையாக இருந்ததாகவும், அவர் மீது வெறித்தனமான அன்பை வைத்துள்ள இவருக்கு வருத்தம் என்னவெனில் ஏ ஆர் ரகுமான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த சமயத்தில், ஏ.ஆர்.ரகுமான் இந்துவாக இருந்துள்ளார். திலீப் என்றுதான் ஏ ஆர் ரகுமான் பெயர் இருந்துள்ளது. அவர் திலிப்பாகவே இருந்திருக்கலாம் என்றும் அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால், தனது வீட்டில் பேசி அவரையே திருமணம் செய்து இருப்பேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    Mohini UTv

    முன்னதாக, சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக நடிகை மோகினி அந்த பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    AR Rahman AR Rahman latest update Mohini song Rahman new song ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பாடல் வெளியீடு மோகினி பாடல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    April 27, 2026

    கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)

    April 27, 2026

    அது ஒரு இருண்ட காலம்.. ரசிகர்களை கலங்க வைத்த ஹன்சிகாவின் உருக்கமான பேட்டி..!

    April 27, 2026

    தப்பு தப்பா பேசாதீங்க.. மயில்சாமி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளவரசு..!

    April 27, 2026

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 27, 2026

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    April 27, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026

    பீரோவை உடைத்து கொள்ளை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது என்ன?..

    April 27, 2026
    Don't Miss

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    April 27, 2026

    தேங்காய்ப்பால் மற்றும் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தித்திக்கும் கேரளா மாம்பழ பாயாசம், கோடைக்காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த இனிப்பு உணவாகும். அதன் எளிய செய்முறையை இங்கே காணலாம்.

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    April 27, 2026

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    April 27, 2026

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.