Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘வசீகரா To அனிருத் ஹிட்ஸ் வரை’.. டார்ச் லைட் ஒளிரவிட்டு ஜோனிதா காந்தியுடன் Vibe செய்த மாணவர்கள்..!
    சினிமா

    ‘வசீகரா To அனிருத் ஹிட்ஸ் வரை’.. டார்ச் லைட் ஒளிரவிட்டு ஜோனிதா காந்தியுடன் Vibe செய்த மாணவர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jonita Gandhi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘வசீகரா’ முதல் அனிருத் ஹிட்ஸ் வரை – மெய்மறந்த மாணவர்கள் – மாணவர்களுடன் சேர்ந்து பாடிக் கொண்டே குத்தாட்டம் போட்ட ஜோனிதா.

    கோவையில் கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகி ஜோனிதா காந்தி பாடிக்கொண்டு நடனமாடி பிரபல இசையமைப்பாளரின் பாடலை பாடி கல்லூரி மாணவர்கள் இடையே வைப் செய்தார்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா (Inter-College Meet) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    Jonita Gandhi UTV

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகப் பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் இசை கச்சேரி அரங்கேறியது. ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களைப் பாடி மாணவர்களைத் தனது குரலால் கட்டிப்போட்ட ஜோனிதா காந்தி, 90-களின் எவர்கிரீன் பாடலான ‘வசீகரா’ பாடலைத் தொடங்கினார்.

    அந்தத் தருணத்தில் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கள் அலைபேசி டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு, பாடகியுடன் இணைந்து ஒருமித்த குரலில் பாடி அந்த இடத்தையே ஒளிரச் செய்தனர்.

    Jonita Gandhi UTV

    இதனைத் தொடர்ந்து, ராக்ஸ்டார் அனிருத்தின் பாடல்களுக்குப் பாடிக்கொண்டே ஜோனிதா காந்தி மேடையில் உற்சாகமாக நடனமாடியது அரங்கத்தையே அதிர வைத்தது. தளபதி விஜய்யின் பாடல்களுக்கும் அவர் போட்ட ஆட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    மெல்லிசை மற்றும் துள்ளல் இசை என இரண்டிலும் கலக்கி, மாணவர்களோடு இணைந்து அவர் செய்த ‘வைப்’ (Vibe) புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    College Cultural Event Tamil Jonita Gandhi Live Event Jonita Gandhi Performance Students Vibe Concert Tamil Music Live Show Torch Light Celebration ஜோனிதா காந்தி நிகழ்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.