‘வசீகரா To அனிருத் ஹிட்ஸ் வரை’.. டார்ச் லைட் ஒளிரவிட்டு ஜோனிதா காந்தியுடன் Vibe செய்த மாணவர்கள்..!February 23, 2026 டார்ச் லைட் ஒளிரவிட்டு ஜோனிதா காந்தியுடன் மாணவர்கள் உற்சாகமாக பாடல்கள் பாடி வைப்ரேஷன் நிறைந்த நிகழ்வை கொண்டாடினர்.