Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக அமைச்சர்கள்தான் இப்படி என்றால்… அவங்க வாரிசுகளும்.. ஆதாரத்தை காட்டி வானதி சீனிவாசன் அதிரடி.!
    தமிழ்நாடு

    திமுக அமைச்சர்கள்தான் இப்படி என்றால்… அவங்க வாரிசுகளும்.. ஆதாரத்தை காட்டி வானதி சீனிவாசன் அதிரடி.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    If DMK ministers are like this... their successors too... Vanathi Srinivasan takes action by showing evidence!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக கவுன்சிலர் மகன் கோவில் திருவிழாவில் கஞ்சா போதையில் பட்டாகத்தியுடன் வந்த வீடியோவை காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கஞ்சா போதையில் பட்டாகத்தி போன்ற ஆயுதத்துடன் வந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடா அல்லது போதையில் சிறந்த தமிழ்நாடா என்று கேட்கும் அளவிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் தமிழக இளைஞர்கள் இப்படி சீரழிவது வேதனைக்குரியதாக உள்ளது.

    நேற்று பாஜக இளைஞரணி சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாமல் சீரழித்துக் கொண்டிருக்கிற மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சூழலில் இப்படி ஓர் அதிர்ச்சி வீடியோ பதைபதைக்க வைக்கிறது.

    கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கஞ்சா போதையில் பட்டாகத்தி போன்ற ஆயுதத்துடன் வந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடா அல்லது போதையில் சிறந்த தமிழ்நாடா என்று… pic.twitter.com/RDp8Rqbx4l

    — Vanathi Srinivasan (@VanathiBJP) February 22, 2026

    திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் தான் பெண்களை மதிக்காமல், ரவுடியிசம், ஊழல் என்று இருக்கிறார்கள் என்றால் அவர்களின் வாரிசுகளும் இதுபோன்ற சமூக விரோதிகளாக மாறுவதுதான் விடியா திராவிட மாடல் 2.0. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    DMK DMK Councillor Son Politics Vanathi Srinivasan திமுக கவுன்சிலர் மகன் பாஜக வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.