Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அடேங்கப்பா.. கோவை மாவட்டத்தில் இவ்வளவு வாக்காளர்கள் பெயர் நீக்கமா…!
    கோவை

    அடேங்கப்பா.. கோவை மாவட்டத்தில் இவ்வளவு வாக்காளர்கள் பெயர் நீக்கமா…!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் 2-வது முறையாக வெளியீட்டதில் 1,22,205 சேர்க்கபட்டுள்ளனர்.

    ஏற்கனவே முதல் முறையாக வெளியிட்ட போது 6.5 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். 2-வது முறையாக 1,22,205 பேர் சேர்க்கபட்ட நிலையில், இறுதியாக 5,28,385 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 2-வது முறையாக வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் வெளியிட்டார்.

    எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர்.

    எஸ்ஐஆர் பணிகள் முதல் முறை முடிவடைந்ததை பிறகு டிசம்பர் மாதம் வெளியிட்ட போது 6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது 2-வது முறையாக SIR பட்டியல் வெளியிட்டதில் புதிதாக 1,64,528 சேர்க்கபட்டு 42,313 நீக்கப்பட்ட நிலையில் 1,22,205 வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர்.

    கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்

    10 சட்டமன்ற தொகுதிகள்
    மொத்தம்- 26,96,813
    ஆண்கள்- 13,00,889
    பெண்கள்- 13,95,396
    மூன்றாம் பாலினத்தவர்- 528

    சேர்க்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026)
    மொத்தம்- 1,64,518
    ஆண்கள்- 77,766
    பெண்கள்-86,723
    மூன்றாம் பாலினத்தவர்-29

    நீக்கப்பட்டவர்கள் –
    (19.12.2025 -30.01.2026)
    மொத்தம்- 42,313
    ஆண்கள்- 20,159
    பெண்கள்- 22,134
    மூன்றாம் பாலினத்தவர்-20

    தொண்டாமுத்தூர்
    மொத்தம்- 2,87,442
    ஆண்கள்- 1,38,968
    பெண்கள்- 1,48,371
    மூன்றாம் பாலினத்தவர்- 103

    கோவை தெற்கு
    மொத்தம்- 1,86,509
    ஆண்கள்- 90,214
    பெண்கள்- 96,263
    மூன்றாம் பாலினத்தவர்- 32

    கோவை வடக்கு
    மொத்தம்-2,91,533
    ஆண்கள்- 1,43,383
    பெண்கள்- 1,48,122
    மூன்றாம் பாலினத்தவர்-28

    சிங்காநல்லூர்
    மொத்தம்- 2,66,058
    ஆண்கள்- 1,28,758
    பெண்கள்- 1,37,277
    மூன்றாம் பாலினத்தவர்- 23

    கவுண்டம்பாளையம்
    மொத்தம்- 4,07,507
    ஆண்கள்- 1,98,430
    பெண்கள்- 2,08,963
    மூன்றாம் பாலினத்தவர்- 114

    சூலூர்
    மொத்தம்- 3,03,541
    ஆண்கள்- 1,45,987
    பெண்கள்- 1,57,452
    மூன்றாம் பாலினத்தவர்- 102

    கிணத்துக்கடவு
    மொத்தம்- 3,00,486
    ஆண்கள்- 1,44,562
    பெண்கள்- 1,55,888
    மூன்றாம் பாலினத்தவர்- 36

    பொள்ளாச்சி
    மொத்தம்- 2,02,015
    ஆண்கள்- 96,061
    பெண்கள்- 1,05,919
    மூன்றாம் பாலினத்தவர்- 35

    வால்பாறை
    மொத்தம்- 1,72,284
    ஆண்கள்- 81,504
    பெண்கள்- 90,759
    மூன்றாம் பாலினத்தவர்- 21

    மேட்டுப்பாளையம்
    மொத்தம்- 2,79,438
    ஆண்கள்- 1,33,022
    பெண்கள்- 1,46,382
    மூன்றாம் பாலினத்தவர்- 34

    Coimbatore Political News Coimbatore Voter List Election Commission Update Tamil Nadu Election News Voter Name Deletion கோவை வாக்காளர் பட்டியல் வாக்காளர் பெயர் நீக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.