Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: சிறப்பு வசதிகள் என்னென்ன?.. எப்போது திறக்கப்படுகிறது?..
    கோவை

    பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: சிறப்பு வசதிகள் என்னென்ன?.. எப்போது திறக்கப்படுகிறது?..

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bus UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியில் 9 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். கோவையிலிருந்து பழனி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது.

    பொள்ளாச்சி நகரம் இங்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி நகரின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சி டி சி டிப்போ அருகில் 3.3/4 ஏக்கர் பரப்பளவில் 9 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 64 கடைகள் , ATM அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை , தாய்மார்கள் பாலூட்டும் அறை, காவல் நிலையம், சிசிடிவி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இதனை நாளை (22ம் தேதி) தமிழ்நாடு துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து காந்தி சிலை அருகில் உள்ள நியூ ஸ்கீம் சாலையை அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் சாலை எனவும் , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சிக்கு உண்டான பணிகளை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நகர மன்ற தலைவர் சியாமளா ஆகியோர் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வில் நகர செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன் அமுதபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Bus Stand Inauguration Coimbatore District News Pollachi Bus Stand Pollachi Local Updates Tamil Nadu Transport News புதிய போக்குவரத்து வசதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.