Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ரக ரகமாய் உடையணிந்து பார்வையாளர்களை மிரள வைத்த மாணவிகள்… ஃபேஷன் ஷோவில் அசத்தல்!
    கோவை

    ரக ரகமாய் உடையணிந்து பார்வையாளர்களை மிரள வைத்த மாணவிகள்… ஃபேஷன் ஷோவில் அசத்தல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    fashion show utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரை மீனாட்சி முதல் மாடர்ன் மங்கைகள் வரை கண் முன்னிறுத்தியே மாணவிகள் கோவையில் அசத்திய ஃபேஷன் ஷோ நடைப்பெற்றது.

    கோவை கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவிகள் பேஷன் ஷோவில் தெய்வங்கள் சேலைகள் உடுத்தி வந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக ஆடை வடிவமைப்பில் செய்து அணிவகுத்த மாணவிகளின் ராம் வாக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    fashion show utv

    கோவை மாவட்டம் சூலூர் அரசூர் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில், மாநில அளவிலான ‘எலெகன்சா’26’ எனும் பிரம்மாண்ட ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

    30 கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித்துவமான ஆடை வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்தினர்.இந்த பேஷன் ஷோவில், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி மற்றும் துர்க்கை, லட்சுமி, வாணி ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களை கண் முன்னே தத்ரூபமாக ஆடை வடிவமைத்து சேலையில் ஜொலித்த கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    இக்கால மற்றும் அக்கால ஆடை அலங்காரங்களுடன் மாணவ, மாணவிகள் மேடையில் ஒயிலாக நடைபோட்ட இந்த நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் அருண் பாலகிருஷ்ணா, வர்ஷா சி.கே மற்றும் கெளஷிகா குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.

    சிகையலங்காரம், முகவோவியம், நக அலங்காரம், மெஹந்தி மற்றும் மறுசுழற்சிப் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு மிஸ்டர் அண்ட் மிஸ் எலெகன்சா’26 உள்ளிட்ட விருதுகளுடன் 50,000 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநயத்தையும் நிபுணத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த ஆடை அணிவகுப்பு விழா வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    Coimbatore fashion show Fashion show highlights Latest fashion trends Model ramp walk Tamil Tamil Nadu fashion event கோவை ஃபேஷன் ஷோ கோவை நிகழ்ச்சி செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.