Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»நஞ்சாக மாறும் ‘உப்பு’.. இதனுடன் சாப்பிட்டால் இதயத்திற்கு பெரும் ஆபத்து..!
    ஆரோக்கியம்

    நஞ்சாக மாறும் ‘உப்பு’.. இதனுடன் சாப்பிட்டால் இதயத்திற்கு பெரும் ஆபத்து..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026Updated:February 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    salt UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாத 4 உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    Table of Contents

    • சாலட்
    • ஜூஸ்
    • பழங்கள்
    • தயிர்

    பொதுவாக உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. ஆனால், இந்த உப்பை அளவுக்கு அதிகமாக நாம் உணவில் பயன்படுத்தினால் பல உடல்நிலை உபாதைகளை ஏற்படுத்தும்.

    உப்பு சேர்க்காத உணவுகளும் இருக்கின்றன. உணவிற்கு ருசியை கொடுப்பதும் ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதிலும் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும், ஒரு சில உணவுகளோடு உப்பை கலக்கும் போது அது விஷமாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாத 4 உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    சாலட்

    salat UTV

    பொதுவாக, சாலட் உடன் உப்பை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்க தொடங்குகிறது. இதனால், சிறுநீரக நோய்கள் உட்பட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், சாலட் உடன் உப்பை தவிர்க்க வேண்டும்.

    ஜூஸ்

    juice UTV

    சிலபேர் ஜூஸின் சுவையை அதிகரிக்க அதனுடன் உப்பு சேர்த்து குடிக்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு ஊட்டச்சத்துக்களையும் குறைக்கிறது. ஆதலால், பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் உப்பு பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

    பழங்கள்

    fruits UTV

    பழங்கள் மீது உப்பை தூவி சுவைக்காக சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். ஏனெனில், அதிக உப்பு உட்கொள்வது நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி இதய கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை அதிகரித்து பழங்களின் ஊட்டச்சத்துக்களை குறைக்கும். எனவே பழங்களோடு உப்பை தவிர்த்து விடுவது நல்லது.

    தயிர்

    curd UTV

    பொதுவாக பால் மற்றும் பால் பொருட்களில் உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், தயிரில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தி சிறு வயதிலேயே முடி நரைத்து விடும். மேலும், முகத்தில் கொப்பளங்கள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் என்பதால், தயிரோடு உப்பு சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும் தயிர் பச்சடியிலும் உப்பு சேர்ப்பது தவறான முறையாகும்.

    உப்பு உடலுக்கு முக்கியம் என்றாலும் மேற்கூறிய நான்கு உணவுகளில் உப்பை சேர்க்காமல் ஆரோக்கியத்தை நாம் பேணலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Healthy diet tips Tamil High sodium foods Nutrition awareness Tamil Salt side effects Tamil Sodium health risks உப்பு அதிகம் உடல்நலம் உப்பு சேர்க்க கூடாத உணவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.