Close Menu
    What's Hot

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»புளியங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. மரத்திலே கருகி கிடந்த உடல் மீட்பு..!
    கோவை

    புளியங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. மரத்திலே கருகி கிடந்த உடல் மீட்பு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    EB death UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் புளியமரத்தில் காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

    கோவையில் புளிய மரத்தில் காய் பறிக்க இரும்பு கம்பியுடன் ஏறிய தொழிலாளி உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபம் உயிரிழந்தார். மரத்திலே கருகி கிடந்த உடலை காவல்துறை மீட்டனர் .

    கோவை அருகே கோட்டை பாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சம்பத். இவர் தனது மனைவி பிரேமலதா, மகன் அஷ்யந்த் ஆகியோருடன் நேற்று கோவை சக்தி தேசிய நெடுஞ்சாலையில் குரும்பபாளையத்தில் புளிய மரத்தில் புளியங்காய் பறித்து உள்ளார்.

    அப்பொழுது 15 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை பயன்படுத்தி புளிய மரத்தில் ஏறி புளியங்காய் அடிக்கும் போது கைத் தவறி மரத்தை ஒட்டிச் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டுவிட்டது.

    இதில், மின்சாரம் தாக்கி சம்பத் உடல் கருகியது. மரக் கிளைகளுக்கு இடையே சிக்கி இருந்தார். கோவில்பாளையம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Electric shock death Electrical accident Tamil Nadu Worker death news Workplace accident Tamil தொழிலாளி விபத்து மின்சார விபத்து செய்தி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Don't Miss

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர்…

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.