புளியங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. மரத்திலே கருகி கிடந்த உடல் மீட்பு..!February 18, 2026 மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.